Tag Archives: அறிவிப்பு

பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்..

உலகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, கண்ணீரின் வெப்பம் சுடும் “96” என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்)

மனசெல்லாம் மழையில் நனைந்ததைப்போல கண்ணீரில் நனைந்து காதலின் குமுறல்களுள் தவித்துப்போகிறது 96 திரைப்படம் பார்க்கையில். கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்கள் மனதை அதிகம் பார்ப்பதில்லை, மனதைப் பார்ப்பவர்களால் அந்த நாட்களையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடிவதில்லை. காதல் என்பவர்களுக்கு காதலை மறுப்பவர்களுக்கும் காதலை எதிர்ப்பவர்களுக்கும் இருப்பது காமம் பற்றிய பயம், காதலிப்பவருக்கு மட்டும் தான் அது காதல். … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்..

                  நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு ஆபத்தான கனப்பொழுது, எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும் இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும் வலிநிறைந்த மனசெனக்கு, மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர் பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம் மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும் திரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உதவுவுது மனிதர்களின் மகத்துவம் அன்று; மானுடக் கடமை..

அன்புறவுகளுக்கு ஒரு வேண்டுகோள், நம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். ஆங்காங்கே பலர் பல இன்னல்களால் ஏமாற்றத்தால் இயலாமையால் ஏழ்மையால் துன்புற்று வருகின்றனர். அவைகளையெல்லாம் சரிசெய்ய யாரோ ஒருவர் வானத்தில் இருந்து நேரே நமக்கென இறங்கி வர மாட்டார். நாம் தான் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரவர் பங்கிற்கு ஏற்றவாறு … Continue reading

Posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்