விலாசம்

தமிழகமுகவரி..

வித்யாசாகர்
11, சூர்யா தோட்டம்
குதிரை குத்தித் தாழை
மாதாவரம் பால்பண்ணை
சென்னை – 600051
தொலைப்பேசி: 25942837

உள்ளூரில் இருப்பின் பேசமுடியும் +91 – 9840502376

வெளியூரில் உள்ளபோது (SMS) குறுந்தகவல் அனுப்பலாம் +91 – 9840502376

குவைத்திய முகவரி..

வித்யாசாகர்
09, மூன்றாவது மாடி,
கட்டிட எண்: 35
37 – வது தெரு, பஹாஹீல்,
பகுதி: 8, குவைத்

தொலைப்பேசி: +965 97604989

மின்னஞ்சல் முகவரி: vidhyasagar1976@gmail.com

24 Responses to விலாசம்

  1. noorul ameen சொல்கிறார்:

    அன்பு வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம் …….,

    உங்களின் எந்திரன் திரை விமர்சனம் படித்தேன் சுவையாக இருந்தது.
    இதை விட சிறந்த திரை விமர்சனத்தை பார்க்க முடியாது. எந்திரனின்
    முழுமையான ஒரு விமர்சனம். வாழ்த்துக்கள்………

    என்றும் அன்புடன்
    ச. நூருல் அமீன்
    ஷார்ஜாஹ்

    Like

  2. NATARAJAN சொல்கிறார்:

    நல்லது; நன்றி!!

    Like

  3. sona kiran சொல்கிறார்:

    எவரென்று முழுமையாக
    அறிந்து கொள்ளாமல்
    எண்ணெய்!

    அட்சய பாத்திரத்தின் ஒளி
    என புரிந்து கொண்டேன்
    பெருமை கொள்கிறேன் நட்பிற்கு!

    Like

  4. DILIPANSURESH சொல்கிறார்:

    மரணம் எம்மை கொஞ்சநேரம்
    நிறுத்தி வைக்கலாம் –
    ஒருபோதும் எண்களின் விடுதலை வேட்கையி அல்ல!

    தமிழீழ போராளி, திலீபன்சுரேஷ்.

    வித்யா, உங்களின் எழுத்து எங்களுக்கான விடுதலைக்கே போராடுகிறது!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி உறவே..

      செயலாலும் மனசாலும் கண்ணீரால் கூட; எல்லோரும் தான் போராடுகிறோம். விடுதலை கிடைக்குமென்று நம்பத் துணிகையில்; பெற்றுக் கொள்ளவும் துணிய முடிகிறது.

      இங்கு, நாம் நம்பிக்கையை கூட நாம் கடந்து விட்டோம் என்பதே ஒரு உள்ளூர இருக்கும் உண்மை; ஆனாலும், பெற்றால் மட்டுமே எஞ்சிய உறவுகள் சுதந்திரமாய் வாழுமோ என்னும் பயத்தில் அக்கரையில் மீண்டும் மீண்டுமாய் போராடத் துடிக்கிறது நம் விரல்களும், உள்ளே பாயும் ரத்தமும்!!

      Like

  5. கவித் தம்பி..! வணக்கம்.
    கண்டுபல நாளானாலும்
    கவிதையும் கருத்தும்
    காண்கிறேன் பொழுதும்!
    எழுத்தைத் தவமாய்
    இயற்றுவது எப்படி
    என்பதைக் கற்க…
    எல்லாரும் அணுக வேண்டிய
    இனிய முகவரி தங்களுடையது
    என்பதை அறிவேன் நான்!
    என்
    கங்கை மணிமாறன் .வேர்ட் பிரஸ்.காம்
    கண்டு பதிலிடுக. நன்றி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தீ பொறி பறக்கும் கனல் கொண்ட தமிழில்
      வாழ்வின் வசந்தம் பரப்பப் பேசும் – சந்தக் கவி
      எம் சொந்தக் கவி
      ஒல்லிக் கவிஞனாய் இருந்தாலும் – தன்
      வெல்லும் வார்த்தைகளை எக்காலத்தையும் தாங்கும் கவி
      நான் பார்த்து ரசித்த கவி
      பேசினால் இவர் போல் பேசவேண்டும் என்று
      முதன்முதலாய் நான் கண்டு வியந்த கவி

      இத்தனை அருந்தும் அன்பிலும் பண்பிலும்
      வானம் கடந்து நிற்கும் என்றைக்குமான எங்களின்
      குவைத் மக்களின் மனமெலாம் நிறைந்த –
      பெரும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய

      ஐயா அவர்களுக்கு இணையத்தின் பெரு – வரவேற்பும்
      மிக்க அன்பும் வாழ்த்துக்களும் வணக்கமும் நிறையட்டும்!

      தங்களின் இந்த வலைப் பூவைப் பற்றி வேறென்ன சொல்ல ஐயா, இரண்டு
      சொல்லலாம். ஒன்று, இப்படி தன்னை அறிமுகப் படுத்தவே அத்தனை தன் மீது அசரா உறுதியும், நம்பிக்கையும் – அவசியப் பட்டால் நல்லவைக்கே சமுகம் எரிக்கும் தைரியமும் வேண்டும்.

      இரண்டு; நீங்கள் சொன்ன அத்தனைக்கும், உங்களின் இத்தனை அழுத்தமான நம்பிக்கைக்கும் மிக முழு தகுதியானவர் நீங்கள்.

      மிக்க வாழ்த்துக்களும், இன்னும் பல சாதனை படைக்க இறை அருளும் நிறையட்டும் ஐயா..

      வீட்டில் சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள். அவர்கள் மிக நன்றாக வருவார்கள் என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு!

      பேரன்புடன்…

      வித்யாசாகர்

      Like

  6. suganthiny75 சொல்கிறார்:

    தங்களின் வலைபதிவிற்கு வாழ்த்துக்கள்..

    Like

  7. Govindan Mohan சொல்கிறார்:

    unkal kavidhaigal anaithum mikavum nanraga erunthathu. very very nice. Please touch me.
    My name: G.MOHAN, Native: Mannargudi –
    Working as Secretary at Nafisi Electrical Contracting Co. Kuwait.
    I am staying in Abbasiya.
    My Mob:965-97518505
    Mail Add: govindan_mohan2000@yahoo.com

    Like

  8. saroja சொல்கிறார்:

    சார் உங்கள பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.என்னக்கு கதை எல்லுதுவதில் அரவம் அதிகம் .அப்படி நன் இன்னையதலத்தில் தேடுகையில் உங்களுடைய வாசகங்களை பார்த்தேன் .உங்களுடைய தமிழ் வல்லமையை பார்த்தேன். உங்களை போல நான் கதை எழுதுவதில் வல்லமை பெற ஏதேனும் வலிகள் உள்ளனவா என்று கூறுங்கள் சகோதரரே……………..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கமா. நிச்சயமாக என்னால் ஆன எல்லாம் உதவிகளையும் செய்வேன். நீங்கள் எழுதுவதற்கு நீங்கள் தேடும் வல்லமையினைப் பெறுவதற்கு இந்த ஆர்வம மிக போதும், அதோடு எத்தனை தமிழ் மீதான பற்று இருக்கிறதோ அத்தனை தமிழ் நம்மை வழமை படுத்தவும் மேன்மை பெறவும் செய்யும். அதோடு, விளைச்சல் வேண்டுமெனில் விதைக்க வேண்டும், அதாவது நிறைய படிக்க வேண்டும். மனதில் சிந்தனை குறித்த எழுச்சியும், அதை எப்படி வார்த்தைகளாய் எழுத்தை உருவகப் படுத்துவது என்பதில் பக்குவமடைய இயன்றவரை பிற நல்ல புத்தகங்களை படிப்பது நல்லது. பொதுவாக எழுதுபவர்களால் நிறுத்த இயலாது. எனவே நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் அது தானே திருந்தி அதன் முழு வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்.

      ஓரளவு எழுதி முடித்த பின் அது ஒரு நூறு பகமேனும் வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வருமெனில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் படைப்புக்களை புத்தகமாக்க தேவையான உதவிகளை நானும் செய்கிறேன். அப்படி அது அத்தனை அரிய படைப்பெனில் முகில் பதிப்பக தேர்விற்கு உட்பட்டதெனில் நாமே நம் முகில் பதிப்பகத்தில் தங்களின் படைப்பை தரமாய் அச்சடித்துத் தர ஆவன செய்வோம். இறை அருள் உங்களுக்கு முழுதாய் துணை இருக்கட்டும்மா. மிக்க வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும்!

      வித்யாசாகர்

      Like

  9. எல்லாளன் சொல்கிறார்:

    எமது தளத்திற்கு உங்கள் வருகைக்கு நன்றிகள் http://eelamaravar.blogspot.com/

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தங்களுக்கும், விரைவில் எல்லாளன் திரைப்படம் குறித்த ஒரு விமர்சனம் இடவுள்ளேன். இட்டதும் தெரிவிக்கிறேன். ஒற்றுமையினால் விடிவை நோக்கி பயணிப்போம்!!

      Like

  10. yoga சொல்கிறார்:

    anna
    eppadi sugama

    Like

  11. கு.ஐயப்பன் சொல்கிறார்:

    வணக்கம்..
    தங்களின் எழுத்து பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .தன்னை பற்றி அறிமுகம் செய்துகொள்ள ஒன்றுமில்லை என்றாலும் தங்களின் மைத்துனரின் கல்லூரி வகுப்பு தோழன் என்று சொல்லி கொள்ள பெருமைபடுகிறேன் ….

    தங்களின் படைப்பில் பயணிக்கும் புதிய வாசகன் ….
    கு.ஐயப்பன் .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கம் பிரியம் நிறைந்த சகோதரமே.., என்னன்பு பாலாஜிக்கு இத்தகைய பண்பாளர்களின் நட்பு இருப்பதை எண்ணி மிக்க மகிழ்கிறேன்… தொடர்ந்து எழுத்தின் மூலம் பயணிப்போம், படிப்பதை இயன்றவரை பிற நட்புறவுகளுடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்…

      Like

  12. sushruva சொல்கிறார்:

    வணக்கம் மதிப்பிற்குறிய வித்தியாசாகர் அவர்களே! தங்களது கவிதைகளை தாங்கள் கூற பார்வையாளனாக நான் கேட்டதுண்டு!
    தற்போது தங்களின் படைப்புகளை மீனகம் மூலம் கண்டு படித்ததில் மிக்க மகிழ்ச்சியும் உண்டு!
    ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த தங்களது கவிதைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி உறவே. எழுதுவதை கடனாக செய்யவில்லை. இயல்பில் உணர்வாய் நிறைந்து அனிச்சையாய் தொடருமொரு பயணமாய் எண்ணுகிறேன். அதற்கு உங்களைப் போன்றோரின் புத்துணர்ச்சி மிக்க வார்த்தைகள் பலம் சேர்கின்றன. மிக்க நன்றியும் அன்பும் வணக்கமும்!!

      Like

      • sushruva சொல்கிறார்:

        எம்மை உறவென்றழைத்து எம் உள்ள உணர்வை எழுப்பிய தங்களது உன்னத சொல்லுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்! எமக்கும் மதிப்பளித்து மறுபதிலளித்ததற்கு எனது நன்றியைத் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றென்,
        எமது கவிதைப் பதிவுகளை எங்ஙனம் இத்தளத்தில் பதிவது என்பதறியாமல் தவிக்கின்றேன், தங்களால் எமக்கு உதவ இயலுமா? தங்களுக்கு சிரமம் கொடுப்பதற்கு எம்மை பொருத்தருள்க!

        Like

  13. வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்.., தாராளமாக எழுதலாம். இந்த கீழுள்ள தொடுப்பினைச் சொடுக்கி

    http://vidhyasaagar.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/

    “நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் எனும் பக்கத்திற்குச் சென்று உங்களின் படிப்பினை இடுங்கள், அது வெளியிடத் தக்கதெனில், தளத்தில் உங்களுக்கென இன்னொரு பக்கம் திறந்து அதை உங்களின் பக்கமாகவேக் கொண்டு அங்கு உங்களின் கவிதைகள் சேமிக்கப்படும். சாதாரனாமாக நீங்கள் கருத்திடுவதுபோல் இட்டால போதும், பின் அதை எடுத்து தனி பக்கமாக இட்டுவிடுவேன். நன்றியும் அன்பும் நிறைய எழுதுவதற்கான வாழ்த்துக்களும்..

    Like

  14. sudha சொல்கிறார்:

    this really very good site for poems

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s