கடலை கொன்றுவிடும்
ஒருசொட்டுக் கண்ணீரை
தாண்டி தான் –
சிரிக்க வேண்டியிருக்கிறது
நம் வாழ்க்கையில்;
ஆயினும் –
அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில்
எனை மறந்து –
கடலாய் மிஞ்சித் தான்
விடுகின்றன – சில
சந்தோச அலைகள்!
இனிய காலை வணக்கம் உறவுகளே!
கடலை கொன்றுவிடும்
ஒருசொட்டுக் கண்ணீரை
தாண்டி தான் –
சிரிக்க வேண்டியிருக்கிறது
நம் வாழ்க்கையில்;
ஆயினும் –
அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில்
எனை மறந்து –
கடலாய் மிஞ்சித் தான்
விடுகின்றன – சில
சந்தோச அலைகள்!
இனிய காலை வணக்கம் உறவுகளே!
மறுமொழி அச்சிடப்படலாம்