நம் பிறந்த ஊரிலிருந்து வேறு வழி தேடி வெளி நாட்டிற்கு வந்த அத்தனை மனிதர்களின் கண்களும்,
நிச்சையம், தன் வீட்டை உறவை நினைத்து.. ஒரு நொடியாவது கலங்காது – வெளிநாடுகளின் தரையில் தன் பார்வையை பதித்திருக்காது!
அப்படி தன் மனைவியை விட்டு இரண்டு வருடம் பிரிந்து வாழ, தரை வந்திறங்கிய ஒரு கணவன் தன் மனைவியின் மீதுள்ள அன்பினால்.., கண்ணீரால் விமான நிலையமெல்லாம் நனைத்த கவிதை இது, கீழேயுள்ள பிரிவுக்குப் பின்!
கடலெல்லாம் அலைபோல
மனசெல்லாம் வலிக்குதடி;
பிரிவுக்கு பின், படித்த பின் கண்களில் கண்ணீர் ,வெளிநாட்டில் வேலை பார்பவரின் நெஞ்சை தொடும் கவிதை இது.
பிரிவு கொடுமையானது.
LikeLike
ஆம்; செல்வா.. பிரிவின் தாளாத வலி தானிங்கே “பிரிவுக்குப் பின்” ஆனது!
LikeLike