கொட்டிக் கிடக்கட்டும் தங்கம்
வாரி இறைக்கட்டும் வெள்ளி வைடூரியம்
எழுதி கொடுக்கட்டும் வீடும் தொரவும் தோட்டமும்
யாருக்கு வேணும்… எடுத்துக் கொள்ளுங்கள்
எனக்கொரு கவிதை போதும் –
உங்களுக்கு வணக்கம் சொல்ல!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே..
கொட்டிக் கிடக்கட்டும் தங்கம்
வாரி இறைக்கட்டும் வெள்ளி வைடூரியம்
எழுதி கொடுக்கட்டும் வீடும் தொரவும் தோட்டமும்
யாருக்கு வேணும்… எடுத்துக் கொள்ளுங்கள்
எனக்கொரு கவிதை போதும் –
உங்களுக்கு வணக்கம் சொல்ல!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே..
மறுமொழி அச்சிடப்படலாம்