தீபாவளி
எண்ணெய் தேய்த்துக் குளித்து
இனிப்பு தின்று
சுறுசுருப்பாயின –
தீக்காய பிரிவும்
தீயணைப்புப் படையும்!
முனு.சிவசங்கரன்
தீபாவளி
எண்ணெய் தேய்த்துக் குளித்து
இனிப்பு தின்று
சுறுசுருப்பாயின –
தீக்காய பிரிவும்
தீயணைப்புப் படையும்!
முனு.சிவசங்கரன்
மறுமொழி அச்சிடப்படலாம்
அனைத்தும் பக்கா
LikeLike
மிக்க நன்றி முத்துக் குமார். பக்க நம் வார்த்தை அல்ல. எனக்காக தயை கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்களேன். அனைத்தும் அருமை என்று சொல்லலாம். பக்கா வடமொழிச் சொல். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தொழமைகாக சொன்னேன். உங்களின் உணர்வின் மேச்சுதலில் உள்ளம் நனைந்தேன். மிக்க நன்றி!
LikeLike