உயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்

குவைத்தில் பல விழாக்களில் கலந்து சிறப்பித்த கல்வியாளர்
உயர்திரு ஐயா நீலமணி Phd.
அவர்கள் உயர் கல்வி குறித்து ஆலோசனை தர; நமக்காய் காத்திருக்கிறார். அவருக்கான தொடர்பு எண்கள்: தொ.பேசி: +965 – 24805965, அ.பேசி: +965 – 99278411. ஐயா அவர்களை என் நேரமும் அழைக்கலாம் என்பதை தெரிவித்து, கல்வி கற்பதற்கான எந்த தகவலையும் அவருக்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாமென்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

ருவருக்கு கல்வியை கொடுத்து விட்டால் போதும்; அவருக்கான அதிகபட்ச பொருளாதார தேவையையும் கல்வி கொடுத்துவிடும் என்பதை உணர்ந்து இப்பெருஞ்சேவையை செய்து வரும் ஐயா அவர்களுக்கு மனமுவந்த நன்றியை தெரிவிப்போம்!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு. Bookmark the permalink.

4 Responses to உயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்

  1. S. Neelamani சொல்கிறார்:

    Thanks Mr. Vidyasagar for announcing this news on Educational Councilling. I will be more than happy to offer the educational guidance and councilling for the needy people. From my experience, I can say with confidence that proper guidance and councilling on education can change the life of people altogether. Many normal students have moved up in life and are in good position, for which guidance and councilling is an important catalist.

    Again, my door is open for this service to the needy people.

    S. Neelamani BE(Hons), M.Tech. (IIT Kharagpur), Ph.D. (IIT Madras), Alexander von Humboldt Post Doctoral Research Fellow (Germany) and former Faculty of Indian Institute of Technology Madras and present Senior Research Scientist in Kuwait Insttitute for Scientific Research, Kuwait. 31.12.2009

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஐயா அவர்களுக்கு வணக்கம்! தங்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பித் தர வேண்டிக் கொள்கிறேன். யாவரும் தங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரியையும் இங்கே வெளியிடுவதும் தொடர்பிற்கு சுலபமாக இருக்கும். மிக்க நன்றி!

      Like

  2. கவிஞானச்சக்ரவர்த்தி சொல்கிறார்:

    கல்வியாளர் உயர்திரு ஐயா நீலமணி அவர்களின் மின்அஞ்சல் முகவரியை தெரியபடுதினால் தகவலை விரிவாக அறிய ஏதுவாக அமையும்.
    நன்றி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s