எந்த உலகமும்
தனியே உயிர்கொள்ளவில்லை
வணக்கம் சொல்ல;
உங்களுக்கு நானும்
எனக்கு நீங்களும் சொல்லலாம்
அன்பிருப்பின்!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
எந்த உலகமும்
தனியே உயிர்கொள்ளவில்லை
வணக்கம் சொல்ல;
உங்களுக்கு நானும்
எனக்கு நீங்களும் சொல்லலாம்
அன்பிருப்பின்!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
மறுமொழி அச்சிடப்படலாம்
so nice
LikeLike
ஓர் நேரம் நட்பிற்காய் எழுதப் பட்டது வணக்கக் கவிதைகள். எழுதியும் பதியப் படாத வணக்கக் கவிதைகள் உங்களுக்கு பிடித்துப் போனதில் இனிப் பதியவும் படப் போகின்றன. மிக்க நன்றி அனுரா..
LikeLike