ஒருவேளை
பட்டாம்பூச்சியை
நான் –
பிடிப்பதேயில்லை;
‘ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
—————————
வித்யாசாகர்
ஒருவேளை
பட்டாம்பூச்சியை
நான் –
பிடிப்பதேயில்லை;
‘ஐயோ மனிதனென்று
பட்டாம்பூச்சி
பயந்து விட்டால்!
—————————
வித்யாசாகர்
மறுமொழி அச்சிடப்படலாம்