கனவு
என் –
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ –
எட்டா தூரத்தில்!
————————
வித்யாசாகர்
கனவு
என் –
ஆயிரமாயிரம்
வர்ணக் கனவுகள்
பட்டாம் பூச்சியாகவே
பறக்கின்றன;
எங்கோ –
எட்டா தூரத்தில்!
————————
வித்யாசாகர்
மறுமொழி அச்சிடப்படலாம்