நியாயம்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
‘எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது –
‘நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
————————
வித்யாசாகர்
நியாயம்
அதோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..
பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
‘எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..
பட்டாம்பூச்சி சொன்னது –
‘நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;
நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
————————
வித்யாசாகர்
மறுமொழி அச்சிடப்படலாம்