பாவம்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
‘அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
———————
வித்யாசாகர்
பாவம்
ஏழு வண்ணம்
தானென்கிறார்கள்;
உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;
உடனே
‘அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
———————
வித்யாசாகர்
மறுமொழி அச்சிடப்படலாம்