ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த
மூடர்களின் கடவுள்;

ல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம்
சொல்லி விளம்பரத்திற்காய் –
வீடு வரும் பித்தன்;

ராகுகாலம் எமகண்டமென்று
ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி;

காசுவாங்கிக் கொண்டு
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும்
கால துரோகி!

நாட்களின் நகர்தலை
அளந்து காட்டுவதாலும் –
நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும்
மட்டுமே –

பணம் கொடுத்து வாங்கிவரும்
தமிழ் கொலையாளிகளின் ஆட்காட்டி;
இன்றைய நாட்காட்டி!
———————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

4 Responses to ஆட்காட்டி; நாட்காட்டி (3)

 1. uumm சொல்கிறார்:

  வித்யாசமான தலைப்பில் …ஒரு அருமையான கவிதை. தொடரட்டும் கவிப்பணி. வாழ்த்துக்கள்.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   காலத்தின் மாறுபாடுகள் கவிதையாடலில் உட்படும் போது வித்யாசாப் படுகிறதெனில்; காலமும் வித்தியாசங்களுக்கு திரிக்கப் பட்டுத் தான் உள்ளது போல். மிக்க நன்றி சகோதரி!

   Like

 2. thayam சொல்கிறார்:

  நம் வழியில் நாம் போக வேண்டும்

  அது போல தொடங்க வேண்டியது தான்

  நல்ல முயற்ச்சி

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s