ஹைக்கூ –90

காலையில்
நிறைய காகங்கள் கரைகின்றன
இருட்டு விலகிக் கொள்கிறது
நிறைய பேருக்கு –
விடியவேயில்லை!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ –90

  1. siva சொல்கிறார்:

    உண்மைதான்

    Like

பின்னூட்டமொன்றை இடுக