மனிதனை மனிதன்
வெட்டினால் –
தெருவில் போகும்
நாய் கூட குறைக்கிறது;
எதிர் வீட்டிலிருப்பவன் –
மரங்களை வெட்டினான்.
ஒன்றை கூட என்னால்
தடுக்க முடியவில்லை!
மனிதனை மனிதன்
வெட்டினால் –
தெருவில் போகும்
நாய் கூட குறைக்கிறது;
எதிர் வீட்டிலிருப்பவன் –
மரங்களை வெட்டினான்.
ஒன்றை கூட என்னால்
தடுக்க முடியவில்லை!
மறுமொழி அச்சிடப்படலாம்
இவ்வுலகில் வாழ அதற்கும் உரிமை உள்ளது.
நாம் தான் அதை உயிராகவே மதிப்பதில்லையே.
வெட்டினால் என்ன?
எரித்தால் என்ன?
LikeLike
ஒவ்வொரு மரமும்; மனிதனுக்கான முன்னுதாரணமாகத் தான் தன் அடையாளம் காத்தே வாழ்கிறது மடிகிறது. மனிதன் தான் தன் அடையாளங்களை தொலைத்து மரமாகக் கூட அதிக பட்சம் பேர் நிற்பதில்லை!
LikeLike