ஹைக்கூ – 119

னதிலிருந்து
கொட்டிய –
ஒன்றிரண்டு வார்த்தைகள் தான்
புறப்பட்டு விடுகிறது
காலத்திற்குமான தீர்பெழுத!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

4 Responses to ஹைக்கூ – 119

 1. சிவகுமார் சொல்கிறார்:

  எந்த சூழ்நிலையில் கொட்டிய வார்த்தைகள் அப்படி காலத்திற்கும் தீர்ப்பெழுதும்!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   விவாகரத்துப் பத்திரத்தில், நண்பர்களின் அவசரத்தில், அண்ணன் தம்பிகள் – அப்பா மகன் – அக்கா தங்கை சண்டையில் உறவுகளின் பிரிவை சுமக்கும் நிறைய இதயங்களின் கணம் வார்த்தைகளால் தானே வலு பெற்றுவிடுகிறது!

   Like

 2. சிவகுமார் சொல்கிறார்:

  விளக்கத்திற்கு நன்றி!!!

  உங்களின் கூற்று முற்றிலும் உண்மை!!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s