வணக்கம் அன்பிற்கினியோரே..
WORDPRESS-ல் எது மிகச் சிறந்த (தமிழ்) வலைதளமென கருதுகிறீர்கள்? நேரம் கிடைப்பின் காரணமும் தெரியப் படுத்துங்கள். கிடைக்காதவர்கள் வலைதளத்தின் பெயரை மட்டும் அறிவிக்கலாம். புதிதாக வருவோருக்கு நம் கருத்துக் கணிப்பு நன்மையாகவும். வலைதளத்திற்கென உழைத்து தமிழுக்கும் தமிழர்க்கும் சிறப்பு சேர்க்க முற்படுவோரை கெளரவிப்பதாகவும் இக்கருத்துக் கணிப்புகள் அமையட்டும்.
குறிப்பு: – சரியில்லையென யாரையேனும் நினைத்தால் தெரியப் படுத்தாதீர்கள். போகட்டும். நாம் உலகின் நன்மைகளை மட்டுமே நம் கணக்கில் எடுத்துக் கொள்வோம்!
மிக்க நன்றிகளுடன்..
வித்யாசாகர்
1. http://winmani.wordpress.com/
2. http://cybersimman.wordpress.com/
ஆகியவை நல்ல இணைய செய்திகளை தரும் வலைத்தளம்
LikeLike
நன்றி செந்தில் இப்பதிவினால் நிறைய நல்ல தளங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் போல் தெரிகிறது. நானும் சென்று வந்தேன் நல்ல தளங்கள் தான்.. இன்னும் நம் நண்பர்களென்ன சொல்கிறார்களெனப் பொறுத்துப் பார்ப்போம்!
LikeLike
hello.
thank you for recommending such sites bro.
then i need some world politics and education related sites or blogs.
LikeLike
நம்மை சுற்றியே இருக்கும் நிறைய விஷயங்கள் நமக்கே தெரிவதில்லை கவி. அதை கொணரும் முயற்சி தான் இது. இன்னும் மற்ற நண்பர்களின் கருத்துக் கணிப்பில் உங்களின் தேவைகளும் பூர்த்தியாகலாம்! காத்திருப்போம்!
LikeLike
எதெது நல்ல தளமென்று கணிப்புகள் வந்தால் படிப்பதற்கும், ஆவலைத் தூண்டும். விவரம் தெரியாதவர்களுக்கு கைடாகவும் இருக்கும். விவரங்கள் அறிய ஆவல்தான். நல்ல உபயோகமான முயற்சி.
LikeLike
ஆம்; சகோதரி. மிக்க நன்றி!
LikeLike
onelanka.wordpress.com
LikeLike
மிக்க நன்றி தோழமையே!
LikeLike
I GO WITH NANRASITHA ASSESSMENT . BOTH ARE USEFUL.
LikeLike
மிக்க நன்றி ஐயா..
LikeLike
வணக்கம் சகோ,
நான் சிவா கோவையில் இருந்து பேசுகிறேன்,
கொஞ்சம் கல்யாண வேலைகள் காரணமாக
அதிக நேரம் வலைதளத்தில் உலாவ முடியவில்லை,
எனது சகோதரியின் திருமணம் வருகிற மாசி மாதம் ஐந்தாம் நாள்
நடக்க இருக்கிறது,
http://singtamil.com
http://kovaisiva.wordpress.com
http://innisai.net
http://kovaiwap.com
http://chilltamil.com
http://sivacbe.wen.ru
http://sivacbe.110mb.com
LikeLike
வணக்கம்பா சிவா,
மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடைக்கையில் வாருங்கள் சிவா. தங்கைக்கு என் வாழ்த்தையும் தெருவியுங்கள். கடவுளின் அருள் தங்கைக்கும் தங்கையின் நிச்சயிக்கப் பட்ட கணவருக்கும் கிடைக்கட்டும். . .
சந்திப்போம்!
LikeLike
அக்கா
LikeLike
எனக்கு ஒருவேளை தங்கையாக இருக்கலாமில்லையா. இருக்கட்டும் சகோதரிக்கு. அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தெரிவித்தமை சரியே சிவா. நன்றி!
LikeLike
மிக்க நன்றி
LikeLike
உங்களுக்கும்..
LikeLike
பிங்குபாக்: Derosa