நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை –
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;
காதல் –
ஆறாம் பூதம்.
ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் –
அன்றே இல்லை!
நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை –
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;
காதல் –
ஆறாம் பூதம்.
ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் –
அன்றே இல்லை!
மறுமொழி அச்சிடப்படலாம்
super
LikeLike
தமிழர்களின் வாய்மொழியிலிருந்து; அகற்றியெறிய வேண்டிய வார்த்தை சூப்பர், நைஸ், சாரி, தேங்க்ஸ், சோ, ட்ரை, பஸ் லாரி காரு… இன்னும் இன்னும் இன்னும்……………. நீள்கிறதொரு மொழியின் வீழ்ச்சி!
என்றாலும்; அருமை என்றதன் அர்த்தத்தில் அகம் மகிழ்ந்துக் கொள்கிறேன்.
மன்னிக்கவும் செல்லம்மா. வருகைக்கு மிக்க நன்றி!
LikeLike