மழை வந்து
சென்றுவிடுகிறது
ஈரத்தையும்
ஈரத்தின் வாசத்தையும்
மிச்சம் வைத்துவிட்டு;
நீயும் –
வந்தாய்..
சென்றாய்..
மிச்ச நினைவுகளில்
வலுக் கொள்கிறது
மரணம்!
மழை வந்து
சென்றுவிடுகிறது
ஈரத்தையும்
ஈரத்தின் வாசத்தையும்
மிச்சம் வைத்துவிட்டு;
நீயும் –
வந்தாய்..
சென்றாய்..
மிச்ச நினைவுகளில்
வலுக் கொள்கிறது
மரணம்!
மறுமொழி அச்சிடப்படலாம்
haa haa mmmm
LikeLike
சிரித்துக் காட்டி சிந்திக்கவைத்த நளாயினிக்கு நன்றி.
“நீ பேசிடாத வார்த்தைகளின் ஆழத்தை உன் மவுனம் – சொல்லாமலில்லை!”
LikeLike
Super ma.
LikeLike
சூப்பரின் ருசி; அருமையின் ருசியில் மண்டிப் போனாலும் சூப்பர் சொல்லவும் மனசு தேவை இருக்கிறது. மிக்க நன்றி தோழர். என் வேண்டுதல் ஒன்று தான்; மெல்ல முயற்சித்தாவது ஆங்கிலம் களைவோமே. ஆங்கிலம் சுலபமாக இருக்கிறதென்கிறீர்களா? தமிழும் சுலபம் தான். ஆங்கிலத்தை நாம் தான் சுலபப் படுத்திக் கொண்டோம். இனியாவது அதிலிருந்து மீண்டு தமிழரை காண்கையில் மட்டும் பிற மொழி தவிர்க்க முயல்வோம்.
அதற்காக ‘என்னடா இவனாண்ட வம்பு, பதில் கொடுத்தா தானே தொல்லை இனி மறுமொழியே போடக் கூடாதென யாரும் எண்ணி விடாதீர்கள். தமிழ் இனிது; அதை நீங்களும் அறிவீர்களென நானும் அறிவேன். மிக்க நன்றி அன்பிற்குரியவரே!
LikeLike