உனக்கும் எனக்கும்
ஆயிரம் –
பொருத்தமுண்டோ இல்லையோ
எதையும் விட்டுக் கொடுக்க
முனைந்ததில் –
எதையும் ஏற்றுக் கொள்ள
மனதொத்துப் போனதில்
வீட்டில் கேட்காமலேயே
கொடுத்துக் கொண்டோம்
நம் காதலுக்கான சம்மதத்தை!
உனக்கும் எனக்கும்
ஆயிரம் –
பொருத்தமுண்டோ இல்லையோ
எதையும் விட்டுக் கொடுக்க
முனைந்ததில் –
எதையும் ஏற்றுக் கொள்ள
மனதொத்துப் போனதில்
வீட்டில் கேட்காமலேயே
கொடுத்துக் கொண்டோம்
நம் காதலுக்கான சம்மதத்தை!
மறுமொழி அச்சிடப்படலாம்
பொருத்தத்தை தேடி…, சம்மதத்தை கேட்டு.., ஆகுற வேலைய சொல்லுங்கோ…
LikeLike
ஆகுற வேலை என்பதை காட்டிலும்; ஆகவேண்டிய வேலை, என்று கருதுகிறேன். மிக்க நன்றி!
LikeLike
காதலுக்கு வீட்டில் சம்மதம் தேவையில்லை
LikeLike
அவர்கள் சம்மதமின்றி காதல் இனிக்கலாம்; வாழ்க்கை இனிக்காது தமிழ், இன்ப வாழ்வின் இனியதொரு ஆரம்பம் காதலெனில்; ஏதேனும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் சம்மதம் நிச்சையம் வேண்டும். சம்மதிக்க வைப்பதில் தானே நம் ஒழுக்கமும் திறனும் உள்ளது. காதல் சும்மாவா….???
LikeLike