அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
தங்கள் அனைவரின் பேராதரவிற்குமான மிக்க நன்றிகளை முதர்கண்ணாய் தெரிவிக்கிறேன். சென்ற மாதம் நடந்தேறிய தம்பியின் திருமணத்தை முன்னிட்டு, மலேசியாவில் ஒரு விருந்துபசரிப்பு விழாவினை வைத்துள்ளார்கள் சகோதரியின் (தம்பி மனைவி) வீட்டார்.
அதில் கலந்து கொள்ளும் பொருட்டு சிங்கப்பூரில் உள்ள பெரிய தம்பியின் வீட்டில் தங்கிவிட்டு பதினான்காம் நாள் மலேசியா விழாவிலும் கலந்துக் கொண்டுவிட்டு பதினெட்டாம் தேதியன்று மீண்டும் குவைத் வருவேன்.
ஒருவார விடுப்பில் ஊர்பயணம் செல்ல இருப்பதால் முடிக்க வேண்டிய வேலை பளுக்களும் அதிகம். எனவே, அதுவரை வலைதளத்திற்கு சரியாக வர இயலாமையையும் பதிவுகள் இடாததையும் பொருத்தருள அன்புடன் அனைத்து தோழமை உள்ளங்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களின் அன்புடன்
வித்யாசாகர்
குவைத்
தகவலுக்கு மிக்க நன்றி, தங்களின் பயணம் இனிதாக அமையட்டும்
LikeLike
மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்!
LikeLike