சொட்டு சொட்டான
விசமாக –
தெருவிற்கு தெரு குடியும்
பெண்களின் மோகமும்
அரசியல் சாபமும்
போலிகளின் கொண்டாட்டமும்
இன்ன பிறவும்
இன்ன பிறவும்
சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின்
வெளிச்சத்தை மீட்டுத் தர
இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும்
நீயும் நானும் –
இருந்தென்ன பயனென்று தான்
உதிர்கிறது போல்;
என் தலைமுடியில் இரண்டு!
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,718
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
உண்மை, இப்போது எல்லாம் குடிக்கிறவன் தான் ஆண்பிள்ளையாம், சொல்லி கொள்கிறார்கள். குடிக்காதவன் பொட்டை இதுதான் இன்றைய தலைமுறை கலாச்சாரமாம்.
LikeLike
திருடன் தன்னை சரி என்று நினைத்துக் கொள்வதும், கோழைகள் தன்னை வீரனென்று எண்ணிக் கொள்வதும்.. திருந்தாத ஜென்மங்கள் திருந்த முனைபவர்களை கண்டு செய்யும் ஏளனத்திலும் நியாயம் புதைந்துப் போகாது சிவா. நல்லவைகள் பலாப்பழம் போல பழுக்க பழுக்க வாசனை ஊரெல்லாம் கமழும். தவறுகள் கெட்டுப்போன உணவுகளை போல தான் கெட்டுவிட்டதை தானே நாள்பட நாள்பட தன் துர்நாற்றத்தாலே உலகத்திற்கு பறையடித்து சொல்லிவிடும்.
நன்மை தீமைகளை ஓர்தினம் தீர்ப்பாய் சொல்லும் உலகம் நம்மை எல்லோரையும் அகலக் கண் கொண்டுப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது மனோ. நம் நன்மைகளை நாளைய உலகம் பேச விட்டாலும் வரலாறாவது பேசும். நம்பிக்கையோடு பிறருக்கெந்த வருத்தத்தையும் தராமல் இயல்பில் சரியாக இருக்கவே முயற்சிப்போம்!
LikeLike
சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின்
வெளிச்சத்தை மீட்டுத் தர
இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும்
நீயும் நானும் –
-இந்த காலத்துக்கு தேவை
LikeLike
நானும் எத்தனையோ இடத்தில் தவறாக இருக்குமிந்த சமுதாயத்தில் யாரை கைகாட்டிச் சொல்ல சகோ? என்னை நானே சொல்லிக் கொள்ளும் விதமாய், தவிர, யாருக்கு வலிக்க வேண்டுமோ அவர்களுக்கு வலிக்கும் விதமாய், சற்று சிந்திப்பார்களே என்றெண்ணி நம் இன்றைய சமுதாயத்தின் ஒருசாரார் மீதெழுந்த வருத்தத்தில் புனைந்தது. தங்களின் ஆமென்ற அங்கீகாரத்திற்கு நன்றி சகோ!
LikeLike
வணக்கம் வித்யா
ஒரு வாரமா உங்கள் கவிதைகளின்ரி சற்று ஏங்கித் தான் போனேன்.
நம் சமுதாயகேடுகளின் வெட்ட வெளிச்சம் தாமஸ் ஆல்வா இன்றியே உங்கள் கவிதையில் பளிச்சிடுகிறது!!!!
LikeLike
வணக்கம் மனோ,
அத்தனை ஆழமான அன்பு கொண்டுள்ளீர்களா. மன்னிக்கவும் மனோ, இனி உங்களுக்காகவேனும் தொடர்ந்தெழுத முயற்சிக்கிறேன். மடிக் கணினி இருந்தும் கூட பயன்படுத்த இயலாதவாறு எங்கெங்கோ சுற்றினோம் . குவைத், துபாய், கொலம்போ, கோலாலம்பூர், சிங்கப்பூர், மீண்டும் மலேசியா ஜோஹூர்பாரு, லங்காவி தீவு, மீண்டும் சிங்கபூர், மீண்டும் குவைத்தென எப்படியோ வந்தடைந்து விட்டோம், அதே எந்திர வாழ்க்கைக்குட்பட.
சிங்கப்பூரில் மலேசிய மக்களிடமிருந்து கற்ற பாடம்: சட்டங்கள் மனிதனை மனிதத்தோடு வாழ்விக்கவே என்பதை!
LikeLike
அருமை!
LikeLike
மிக்க நன்றி சங்கர். உங்களின் ஒவ்வொரு அருமையும் எனக்குள் இன்னொரு கவிதை பிறப்பதற்கான காரணி என்று கொள்ளுங்கள்!
LikeLike