சாப்பிடும்போது
உணவில் –
பாதியை வைத்துவிட்டு
எழுந்தேன்;
அம்மா திட்டினாள்,
அவளுக்கென்ன – தெரியும்
நீயும் – இப்படி
பாதியில் வைத்துவிட்டுத்
தான் எழுந்திருந்திருப்பாய்
என்று!
சாப்பிடும்போது
உணவில் –
பாதியை வைத்துவிட்டு
எழுந்தேன்;
அம்மா திட்டினாள்,
அவளுக்கென்ன – தெரியும்
நீயும் – இப்படி
பாதியில் வைத்துவிட்டுத்
தான் எழுந்திருந்திருப்பாய்
என்று!
மறுமொழி அச்சிடப்படலாம்
மிக்க அனுபவமோ?
ஒருநேரம் செத்துப் பிழைத்த அனுபவமென்றே கொள்ளுங்களேன் மனோ.. உங்களுக்கில்லாததா??