உன் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த
உன் –
விட்டு சென்ற சுடிதார்களை
பார்க்கையில் தெரிந்தது;
உன்னை விட்டிருப்பது
எத்தனை கடினமென்று!
உன் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த
உன் –
விட்டு சென்ற சுடிதார்களை
பார்க்கையில் தெரிந்தது;
உன்னை விட்டிருப்பது
எத்தனை கடினமென்று!
மறுமொழி அச்சிடப்படலாம்
இது ஒரு கடினமான துயர் தான்
LikeLike
மிக்க நன்றி மனோ. காதலியை பிரிவதை காட்டிலும் மனைவியை பிரிந்திருப்பது கடினம். பேசுகிறோமோ பேசவில்லையோ, சிரிக்கிறோமோ சிரிக்கவில்லையோ, உடன் படுக்கிரோமோ படுப்பதில்லையோ…………………. எல்லாம் தாண்டி உடன் இருப்பதே நிறைவென்னும் உறவு; மனைவியின் உறவு!
நம் கண்ணியம் பொருத்து, மனைவிகளும் நிர்ணயிக்கப் படுகிறார்கள் எண்பது ஆண்கள் உணரவேண்டிய ஒன்றும்; எண்பது என் தாழ்வான கருத்து மனோ.
LikeLike