விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?
எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!
விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?
எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!
மறுமொழி அச்சிடப்படலாம்
rightly said…good kavithai
LikeLike
மண்ணுக்கடியில் புதைந்த உயிர்களின் வதைப்புகள் என்னென்னவோ; அவர்கள் புதைந்ததையாவது கவிதையில் பதிந்து வைக்கும் முயற்சி இது. மிக்க நன்றி info…
LikeLike
mulalaivayikal kavithai mika arumayai
LikeLike
எழுதித் தீர்க்க இயலாத எத்தனையோ கொடூரங்களை வேண்டுமெனில் விழுப்புண் என தேற்றிக் கொள்வோம். ஒரு சின்ன தேசத்து விடுதலைக்குப் பின்! மிக்க நன்றி சோழா..
LikeLike