நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –
இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;
இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!
நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –
இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;
இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!
மறுமொழி அச்சிடப்படலாம்
//இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்//
சத்தியமான உண்மைகள். அயல்வாழ் நண்பர்களுக்குத் தெரியும் இந்த வரிகளின் நிஜம்…
ஆம்; என் வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சம்பாதித்த உயர்வுகளும், என் உயிர் தின்று மிச்சம் துப்பிய வாழ்க்கையாய்; கடமைக்கென வாழும் கட்டாயமும்; வரையறுக்க இயலாதது விஜய்! வருகைக்கு மிக்க நன்றி விஜய்!