உனக்கும் எனக்கும்
ஜாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
பணமென்றும்
இல்லையென்று
ஏழையென்றும்
எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்
இருந்து போகட்டும்;
பிடிக்கவில்லையென்ற
ஒன்றை தவிர!
———————————————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்
so niice kavethaikal anna
மிக நல்ல கவிதைகள் அண்ணா…
LikeLike
பார்த்தீர்களா… கவிதை எழுதி ஆங்காங்கே வெறும் விருதுகளை பெறுகிறார்கள், நான் உறவுகளை பெறுகிறேன்.
எத்தனை தங்கைகள் இவ்வலை தளத்தில் எனக்காய் கூடுவதில் மகிழ்ந்தேன் அருணா.. மிக்க நன்றிமா!!
LikeLike