உறவுகளுக்கு வணக்கம்,
யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம்.
http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0
http://epaper.thinakkural.com/index.php?place_id=2&place=west&paper_date=2010-06-25
யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..
வித்யாசாகர்
வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி ராதா. உண்மையான அன்பை, நட்பை, பற்றினை; அவ்வப்பொழுது நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்..
LikeLike
வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடர வேண்டுகிறேன்..
LikeLike
மிக்க நன்றிடா செல்லம்மா… ஒரு படைப்பாளனின் வெற்றிக்கான தாகம் எத்தனை கனமானது, எவ்வளவு கால அளவுகளை தாங்கி நிற்பது என உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். உன் அபினால், வேண்டுதலினால் வெற்றி ஓர்தினம் நம் வீட்டுக் கதவையும்தட்டும் தான்; அதுவரை இருப்போமா என்பதே சந்தேகம் போல்!! கடவுள் செயல் படி நடக்கட்டும் டா..
LikeLike