கர்ப்பிணி
பெண்களின் வயிறு
கிழித்து
தமிழனென்பதால்
சிசுவை கூட
கொண்றுபோட்ட
சிங்களரா தமிழரை காப்பர்?
ஓ………. உலக தமிழினமே
வெட்கம் கொள்ளாதே
அவன் காலுக்கு செருப்பினும்
கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில்
முடிந்தால் சற்று கோபப் படு;
யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது
தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!!
————————————————
மிகவும் அருமை
ஈழத்தமிழர் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நன்றிfகள்
தொடரட்டும் இந்த எழுத்துலகப் பயணம்……
LikeLike
உடம்பில், ஒரு சொட்டு மனிதமேனும் உள்ளவரை, அல்லது; அங்கு ஒரு தமிழ் தேசிய அமைதி, விடுதலைக்கான ஏக்கமில்லா நிலை மலரும் வரை இப்பயணம் தொடரும்பா…
தங்களை போல் எத்தனை அன்பு உள்ளங்களங்கே…. தேசம் காத்து நிற்க அன்பு சுரக்கத் தான் செய்கிறது விஜய்!!
LikeLike