புதைகுழிகளை தோண்ட
அரசானையாமே ?
எங்கேனும் என் இறந்த
மகனின் அல்லது கணவனின்
எலும்புத் துண்டு கிடைக்குமாயின்
கொடுத்து செல்லுங்கள் –
சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால்
எடுத்து வீசலாம் –
ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது
மிட்சப் படட்டும்!!
———————————————-
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
//எங்கேனும் என் இறந்த
மகனின் அல்லது கணவனின்
எலும்புத் துண்டு கிடைக்குமாயின்
கொடுத்து செல்லுங்கள்//
வரிகளில் வலிகள்…..
LikeLike
கண்டதில் கேட்டதில் வலித்ததே வார்த்தையிலும் வலிக்கிறது விஜய்.
ஒரு திரை படமாக எடுத்து, யாரோ பிரபலம் மிக்க கதாநாயக நாயகிகள் ஆடி, நூறு நாள் ஓடி, ஒரு விருது வாங்கும் அளவிற்காவது இனிய பாடல் இருந்தால் ஒழிய; நம் மொத்த தமிழினத்திடமும் ஈழ வலியை கொண்டு போயிட இயலாது போல்…
மிக்க சொல்ல மனமில்லைப்பா.. நன்றி!
LikeLike