பள்ளிக்கூடத்து
புத்தகங்கள்
நெருப்பில் விழுந்த
இதழ்களாகவே
பாதி கருகியும் கருகாமலும்
ஈழத்து புதை குழிகளில்;
வெறும் கணக்கு சொல்கிறார்கள்
சண்டாளர்கள் –
‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!!
—————————————
பள்ளிக்கூடத்து
புத்தகங்கள்
நெருப்பில் விழுந்த
இதழ்களாகவே
பாதி கருகியும் கருகாமலும்
ஈழத்து புதை குழிகளில்;
வெறும் கணக்கு சொல்கிறார்கள்
சண்டாளர்கள் –
‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!!
—————————————
Very nice,
Really proud of you…
LikeLike
உங்களை போன்றோரிருக்கும் வரை எனை போன்றோர் உயர்வு படுத்தப் படலாம் விஜய். அக்கறை தான் எதையும் செய்ப்பிக்கிறது, நீங்கள் என் மேல் கொள்ளும் அக்கறையே எனக்கு மண் மேலுள்ளதும், அதுவே பிறருக்கு வேண்டியதும்; நம் மண் மேல்; மனிதத்தின் மேல்!
மிக்க நன்றிப்பா..
LikeLike
உண்மைகளை உணர்வோடு உரைக்கின்றீர்கள்…
LikeLike
கவிதைக்கு பொய்யழகு என்பது ஒரு ஜோடனையை குறிக்கும் அளவில், கற்பனையை சுமக்கும் அளவில் தான் விஜய். மாறாக கவிதைக்கு உண்மையே அழகு. உண்மை தாங்கிய எழுத்தே காலத்திற்குமாக நிலைக்கிறது. நின்று பிறர் மனத்திலும் பேசுகிறது’ என்பதே என் நோக்கம்பா!!
LikeLike