யாருக்கேனும் எழுதுகோலில்
ரத்தம் விட்டு எழுத
எண்ணமா?
போன வருடம்
ஈழத்தில் இழைக்கப் பட்ட
கொடுமைகளை சற்று பாருங்கள் –
படிப்பவரின் கண்களில்
ரத்தமும் சொட்டலாம்!
——————————————–
யாருக்கேனும் எழுதுகோலில்
ரத்தம் விட்டு எழுத
எண்ணமா?
போன வருடம்
ஈழத்தில் இழைக்கப் பட்ட
கொடுமைகளை சற்று பாருங்கள் –
படிப்பவரின் கண்களில்
ரத்தமும் சொட்டலாம்!
——————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்
வறண்டு கிடக்கும் ஈழ மண்ணை தண்ணீரில் அலசுங்கள்…..
வருவது இரத்தமேயன்றி வேறேதுமில்லை..
LikeLike
அலசிப் பார்க்க துணிபவர்கள் தான் குறைவு விஜய். அதற்கு தான் ஈழம் பற்றிய விழிப்பு, அதன் இழப்பை பற்றிய வலி, உலக தமிழர் வரை, எல்லோரும், மொத்த தமிழினமும் அறிய வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் தொக்கி நிற்கிறது மீதமுள்ள ஈழத்து தமிழர்கள் அதிக பட்ச பேரின் நிலை.
மிக்க நன்றிப்பா..
LikeLike