எங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் –
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித் தான் என்றெல்லாம்;
நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள –
யாருக்குமே துணிவில்லை!!
———————————————-
எங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் –
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித் தான் என்றெல்லாம்;
நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள –
யாருக்குமே துணிவில்லை!!
———————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்
நான் துணிவு கொள்கிறேன்.
LikeLike
மகிழ்ச்சி சகோதரி. எல்லோரும் சரி என்றும், எல்லோரும் தவறென்றும் சொல்ல இயலாது இல்லையா. என் நோக்கம் எல்லோரும் சரியாக வேண்டும் என்பதே. அதில் முதலெழுத்து போட்ட உங்களுக்கு நன்றி..
LikeLike