22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;

நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!
—————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to 22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

 1. ponnakk சொல்கிறார்:

  just like HIKOO …nice

  சிருங்கவிதையினை போல்; அருமை!

  Like

 2. பாலு முனியசாமி சொல்கிறார்:

  வணக்கம்..
  கோவிலுக்கு..சாமிதரிசனம் செய்ய வருவதை விட ..காதலியைத் தேடுபவர்களின் கூட்டம்தான் அதிகமாகத் தெரிகிறது.. ! காதல்..புரியாத புதிர்தான்..! அருமை ..!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   கோவிலில் காதலியை தேடி ஒரு சுற்று சுற்றிவிட்டால் போதும்; அந்த கோவிலின் வாசனை நுகரும் போதெல்லாம் காதலியே நினைவில் வருகிறாள்.

   என்றோ என் நெருங்கிய நண்பனுக்காய் சிவன் கோவிலில் சுற்றிய நினைவு, கவிதைக்கு பயன்பட்டது பாலு! மிக்க நன்றி!

   Like

 3. Thanaraj சொல்கிறார்:

  நானும் திருவிழா காலத்தில் சாமியை வணங்காமல் காத்திருந்ததுண்டு,அந்த வாழ்கை மீண்டும் வரத்து.அதனால் அந்தகால கட்டங்களில் இப்போது இருப்பவர்கள் அனுபவித்துவிடுங்கள், இப்படியான இனிமையான தருணங்களை……………….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   எங்க ஊர் கோவில் திருவிழாவின் மண் வாசனையும், அடிக்கப் பட்ட உருடியும், மேலே மாடிகளில் ஆங்காங்கே நின்றிருந்த பெண்களும்..,

   ஆம்; நிறைய இதயங்கள் நிறைய பேரை காதலித்துக் கொண்டு ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்ததை; இன்னொருமுறை அக்காலம் மீண்டு வந்தால், கவனித்துக் கொள்ளளாம் தான் தங்கராஜ்!

   Like

 4. Thangaraj சொல்கிறார்:

  அமாம், நம் பிள்ளைகளின் காலமாக அது இருக்கும், அப்போது நாம் அவர்களை திட்டிக்கொண்டிருப்போம்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   பிறர் செய்வதை நாம் திட்டுவோமெனில்; அதை நாம் செய்தாலும் தவறு தான்!

   நான் திட்டமாட்டேன், எடுத்து சொல்லி புரியவைத்து, மேலும் ஏற்க தக்கதெனில் ஏற்கும் மனோபலத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே காதல் பற்றி எழுத ஆரம்பித்தேன். ஆயினும், நீங்கள் கூறுவதின் அர்த்தம், அதற்குள் நமக்கு வயதாகிவிடும் என்கிறீர்களெனில்; ஆம், உண்மை தான் தங்கராஜ்!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s