29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ங்கேனும் ஒரு
பக்கத்தில்
புரட்டிப் பார்

உன்னிடம்
சொல்லவேண்டிய ஒன்றை
எழுதியிருக்கிறேன் என்றென்

புத்தகம் முழுதும்
புரட்டிவிட்டு
ஏமாற்றத்துடன்
இல்லையே’ என்றாய்.

உனக்குள் ஏதோ இருப்பது
எனக்கு இந்த கணத்தில்
உறுதியானது!
——————————————-

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s