அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
நம் “மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது” என்ற கட்டுரை ஒன்று GTV – இல் ‘நிலவரம்’ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துப் பேசப் பட்டுள்ளது. அதன் ஒலிஒளிநாடாவும், அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப் படுகிறது..
அதோடு, தன் மிக இனிய குரலில், நல்ல உச்சரிப்பில், நம் படைப்பை உலக மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரி றேனுகா மற்றும் GTV-க்கும், உங்களுக்கும் ‘நம் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
மிக்க அன்புடன்..
வித்யாசாகர்