கனவுகள் விற்றே
கவிதைகளை
வாங்குவார்களாம்;
நான் உறக்கத்தையே
கேட்காததால் –
கனவுகளை வாங்க
துணிவதில்லை!!
——————————
கனவுகள் விற்றே
கவிதைகளை
வாங்குவார்களாம்;
நான் உறக்கத்தையே
கேட்காததால் –
கனவுகளை வாங்க
துணிவதில்லை!!
——————————
மறுமொழி அச்சிடப்படலாம்
அழகு
LikeLike
மிக்க நன்றி அகத்தியன்; கனவுகளில் துயில்பவன் தமிழன். கனவுகளுக்கா பஞ்சம், செயல்பாட்டிற்கே அதீத அவசியம் இருக்கிறது. முயற்சியும், நம்பிக்கையும், உழைப்பும் ‘ஒரு முக்கோண தேவை; வெற்றிக்கு.
கனவு அவைகளை இயக்குகிறது, கனவு மட்டுமே வெற்றியை தந்துவிடுவதில்லை!!
LikeLike