உடைந்த கடவுள் – 20

னவுகள் விற்றே
கவிதைகளை
வாங்குவார்களாம்;

நான் உறக்கத்தையே
கேட்காததால் –

கனவுகளை வாங்க
துணிவதில்லை!!
——————————

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உடைந்த கடவுள் – 20

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி அகத்தியன்; கனவுகளில் துயில்பவன் தமிழன். கனவுகளுக்கா பஞ்சம், செயல்பாட்டிற்கே அதீத அவசியம் இருக்கிறது. முயற்சியும், நம்பிக்கையும், உழைப்பும் ‘ஒரு முக்கோண தேவை; வெற்றிக்கு.

   கனவு அவைகளை இயக்குகிறது, கனவு மட்டுமே வெற்றியை தந்துவிடுவதில்லை!!

   Like

வித்யாசாகர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s