அன்புடன் வித்யாசாகருக்கு….
எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
—————————————————————————–
எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா.
என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக தமிழரளவில் ஒருசிலரின் சிந்தனையிலேனும் இருத்தப் பட்டிருக்கும் என்பதேயன்றி வேறில்லை!
வித்யாசாகர்
வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். உங்களை போன்றோரின் அன்பும் ஏன் அனைத்து நன்மைக்கும் ஒரு காரணம் என்றே உணர்கிறேன். அது தவிர உங்களின் முழு வாழ்த்திற்குரியவர்கள் ‘அன்பிற்குரிய றேனுகா மற்றும் GTV – நிறுவனமும் தான்!
LikeLike
றேனுகா மற்றும் GTV – நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்
LikeLike