உடைந்த கடவுள் – 30

ண்ண
உணவில்லாதவர்கள்
கோல்கேட் பற்பசை பற்றியோ
குச்சி வைத்தாவது
பல் துலக்காதது பற்றியோ
வருத்தம் கொள்வதேயில்லை’ என்று
குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே
நம் சமுதாய பற்று –
மனம் நிறைந்து கொள்கிறது!
———————————————————————–

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உடைந்த கடவுள் – 30

 1. VELU.G சொல்கிறார்:

  நல்லாயிருக்குங்க

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி வேலு. ஒருபுறம் எழுதியாவது வைக்கிறோமே யாரேனும் நாம் எண்ணுவதை செய்யக் கூடும் என்று எண்ணினாலும், இயன்றளவு வாழ முற்பட்டாலும், மேலும் கடமையாற்ற நிறைய உள்ளதே என்று மனம் விரிந்து நிற்கையில்; முழுதும்’ இயலாமையில் மனசு வலிக்கத் தான் செய்கிறது வேலு. பார்ப்போம், இயன்றதை செய்வோம்!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s