அன்புடன் வித்யாசாகருக்கு….
உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
அன்புடன் வித்யாசாகருக்கு….
உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிக்கு உரியவரானீர்கள். உங்கள் குரலின் நளினத்தில் விழித்தெழும்; உலக தமிழர்களின் ‘ஈழத்து மீதான பற்றென்று கொள்வோம் றேனுகா!
மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு!
LikeLike
மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சி நடந்தது தெரியும். உங்கள் கவிதை போனது தெரியாது. வாழ்த்துகள்.
LikeLike
மிக்க நன்றி சகோதரி.. தங்களை போன்றோரின் வாழ்த்துக்களே; எனை போன்றோரின் பலம்! இவ்வழ்த்திற்கான நன்றிகளெல்லாம் GTV -கே உரியதாகும்!
LikeLike