உனக்கு காய்ச்சலென்று
முடியாமல் மடி மீது
படுத்திருக்கிறாய்,
உன் வலி தாளாத
முகம் பார்க்க பார்க்க
என் ஏழேழு பிறப்பினையும்
சபிக்கிறது மனசு!
—————————–
உனக்கு காய்ச்சலென்று
முடியாமல் மடி மீது
படுத்திருக்கிறாய்,
உன் வலி தாளாத
முகம் பார்க்க பார்க்க
என் ஏழேழு பிறப்பினையும்
சபிக்கிறது மனசு!
—————————–
மறுமொழி அச்சிடப்படலாம்
குழந்தை…எம் உயிரோடு…உயிரானவர்கள்..
LikeLike
குழந்தைகளை துச்சமாக்கும் வெகுசில பெற்றோர்களும் உண்டு கார்த்தியா. அவர்களுக்கு உங்கள் அன்பு புத்தியை தரட்டும்.
ஒருகட்டம் வரை தனக்காக வாழ்ந்து தனக்காக சாதிக்கும் மனிதன், தன் துணைக்காக வாழ்வதிலும், குழந்தைகளுக்காக வாழ்வதிலும், தன் சமுகத்திற்காக வாழ்வதிலும் தான்; தன்னை மனிதனென்று அடையாள படுத்திவிட்டு செல்கிறான் என்பது என் எண்ணம்!
LikeLike