அலுவல் விட்டு
இதர வேலைகள் விட்டு
எல்லாம் விட்டு
உனக்காக உன்னோடிருக்கும்
கொஞ்ச நேரமே;
எனக்கான நேரமென்று
எனக்கொரு பூரிப்பு!
———————————-
அலுவல் விட்டு
இதர வேலைகள் விட்டு
எல்லாம் விட்டு
உனக்காக உன்னோடிருக்கும்
கொஞ்ச நேரமே;
எனக்கான நேரமென்று
எனக்கொரு பூரிப்பு!
———————————-
மறுமொழி அச்சிடப்படலாம்
குழந்தைகளுக்காக,நம் துணைக்காக,ஒதுக்கப்படும் நேரம்…பெறுமதியானது…
LikeLike
ஆம் சகோதரி. என்ன தான் நான் எங்கெல்லாம் எத்தனை வேலையென்று சுற்றித் திரிந்தாலும், முகிலோடிருக்கும் கொஞ்ச நேரம்; எனை அன்பால் அவன் கொஞ்சும் நேரம் தான்.
அவன் சிரிப்பில் உலகம் மறக்கிறது. இது காலத்திற்கும் நிலைக்கும் அன்பாக எங்களுக்கிருக்க வேண்டும்…. எங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெற்றோர்களுக்குகெல்லாம் நிலைக்க வேண்டும்.
அது நிலைக்கும் தன்மையில்; பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் கூட பெற்றோரை போற்றும் இல்லங்களாகிப் போகலாம்!
LikeLike