எப்படியோ..
போகும்போது ஓடிவந்து
டாட்டா காட்டவும்;
வந்தவுடன்
ஓடிவந்து ‘அப்பா’
என்றழைப்பதிலும்
என் உயிரை
எனக்கே மீட்டுத் தருகிறாயென
என்றேனும் நீ வளர்ந்து
இக்கவிதையை படிக்கும் தருவாயில்
ஒருவேளை புரியலாம்!!
————————————-
எப்படியோ..
போகும்போது ஓடிவந்து
டாட்டா காட்டவும்;
வந்தவுடன்
ஓடிவந்து ‘அப்பா’
என்றழைப்பதிலும்
என் உயிரை
எனக்கே மீட்டுத் தருகிறாயென
என்றேனும் நீ வளர்ந்து
இக்கவிதையை படிக்கும் தருவாயில்
ஒருவேளை புரியலாம்!!
————————————-
very nice
LikeLike
கவிதைகள் சமுகத்தை நோக்கியே புனையப் படுகின்றன. என் நம்பிக்கையில் மகன்கள் மகள்கள் கூட சமுகத்திர்கானவர்கள். குறிப்பாய் என் மகன் மீதான நம்பிக்கை என்னளவில் சமூகம் சார்ந்திருப்பதால், அவனுக்குப் புரியும் என்னன்பு அவன் மூலம் இச் சமூகத்திற்கும் தரப் படுமென்றே நம்புகிறேன் அனுரா. தங்களின் வருகையில் மகிழ்கிறது நம் பயணம்..மிக்க நன்றி!
LikeLike