மனிதர்களின்
மனசாக
என்றோ எங்கோ பிரிந்து போன
உறவின்
மறுதோன்றலாகவே
நீயும் நானும்
இருக்கிறோமென்பது
தெரியாதவரை –
இதையத்தை கொடுப்பதாகயெல்லாம்
பிதற்றுகிறது தான் மனசு!
————————————–
மனிதர்களின்
மனசாக
என்றோ எங்கோ பிரிந்து போன
உறவின்
மறுதோன்றலாகவே
நீயும் நானும்
இருக்கிறோமென்பது
தெரியாதவரை –
இதையத்தை கொடுப்பதாகயெல்லாம்
பிதற்றுகிறது தான் மனசு!
————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்