உன்னையும்
என்னையும்
ஒன்றென எண்ணியே
கைகோர்த்துக் கொண்டது
மதமும் இனமும்;
வேறுபடுத்திப் பார்க்கும்
சுயநல பார்வையிலிருந்து
உடைந்து போகிறது ஜனநாயகம்!
———————————
உன்னையும்
என்னையும்
ஒன்றென எண்ணியே
கைகோர்த்துக் கொண்டது
மதமும் இனமும்;
வேறுபடுத்திப் பார்க்கும்
சுயநல பார்வையிலிருந்து
உடைந்து போகிறது ஜனநாயகம்!
———————————
அப்படி உடைந்ததால் தானே, வேறுபடுத்திப் பார்த்ததால் தானே போரே எழுந்தது.
ஆம் சகோதரி. இழப்பு எங்கெனினும் இழப்பு தானே?
மனிதனின் ரத்தம் போல், மனிதரில் எல்லாம் சமமே, நாம் எல்லோருமே ஓரினம்; ஓர் மக்கள்; என்று எண்ணுகையில்’ எதிரியின் மரணம் கூட வருத்தத்தை தருகிறது என்பதை விட, ‘இழப்பின் கனத்தில் இழையோடிய நியாயத்தை கற்பிப்பதன்றி, மொத்த ஓர்தினத்து அழிவையும் கூட அறிவுறுத்தி செல்கிறது.
அப்படி ஒரு மானிட அழிவின் அறிகுறியில் தோற்கிறது நமது நியாயங்கள்..