ஒரு சின்ன ஊரில்
தெருவில்
வீட்டில் பிறக்கிறது
ஒரு தேசத்திற்கான
வன்முறை.
வீடுகள் சரியெனில்
நாடும் சரி!
————————————–
ஒரு சின்ன ஊரில்
தெருவில்
வீட்டில் பிறக்கிறது
ஒரு தேசத்திற்கான
வன்முறை.
வீடுகள் சரியெனில்
நாடும் சரி!
————————————–
மறுமொழி அச்சிடப்படலாம்
//வீடுகள் சரியெனில்
நாடும் சரி//
very impressive sir! congrats
மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்!
LikeLike
அரைகுடத்தின் நீரலைகள் ஒருவேளை யாருக்கும் பிடிக்கவில்லைபோல் என்றெண்ணிதான் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். உங்களுக்கேற்பட்ட ஈர்ப்பினால் விரைவில் தொடரப் படும் மதிப்பிற்குரிய தோழமையே…
மிக்க நன்றிகள்!!
LikeLike