உலகம்
கொட்டக கண் விழித்துப் பார்த்துக்
கொண்டிருப்பதை
காண்பதற்கும் ஒரு கண் வேண்டும்
தெளிவெனும் கண்;
அல்லாது
யாருக்கும் தெரியாதெனத் தோண்டும்
குழிகள்
நாளை நமக்காகவும்
திறந்தே இருக்கும்!
————————————-
உலகம்
கொட்டக கண் விழித்துப் பார்த்துக்
கொண்டிருப்பதை
காண்பதற்கும் ஒரு கண் வேண்டும்
தெளிவெனும் கண்;
அல்லாது
யாருக்கும் தெரியாதெனத் தோண்டும்
குழிகள்
நாளை நமக்காகவும்
திறந்தே இருக்கும்!
————————————-
மறுமொழி அச்சிடப்படலாம்