அன்புடையீர் வணக்கம்,
லண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா.
நமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
வித்யாசாகர்