அன்பு வணக்கம் நட்புறவுகளே..,
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!
நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!!
பேரன்புடன்..
வித்யாசாகர்
அன்பு வணக்கம் நட்புறவுகளே..,
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!
நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!!
பேரன்புடன்..
வித்யாசாகர்
தொடர்ந்து எழுதுங்க.. உங்கள் நற்பணிகள் சிறக்க வாழ்த்துகள்
LikeLike
மிக்க நன்றி அன்பிற்குரிய தமிழ்த்தோட்டம்… உங்களை போன்றோரின் வாழ்த்துக்களில் படைப்புகள் நீளும்.. என்றாலும் எவரேனும் வாங்கிப் படிப்பீர்களேயானால் இங்கு விமசனம் மட்டும் பதிந்து வைக்கவும்..
மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும் தம்ழ்தோட்டம்!
LikeLike
வாழ்த்துகள் வித்யாசாகர்.
LikeLike
மிக்க நன்றி செல்வராஜ்.., தங்கள் வாழ்த்துக்கள் எனக்காகவும் நீங்களெல்லாம் உள்ளதை மெய்ப்பிக்கிறது. தொடர்ந்து எழுத்தினால் இணைந்திருப்போம்!!
LikeLike
வாழ்த்தகள் வித்யாசாகர்.
LikeLike
மிக்க நன்றி சகோதரி, வெகு நாட்கள் கழித்து வருகிறீர்கள் போல்.. நலம் தானா..? இன்னும் கூட நம் ‘கனவுத் தொட்டில்’ நாவல் ஆங்கிலத்தில் மணிமேகலை பிரசுரம் மூலம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது…, எல்லாம் தங்களை போன்றோரின் அன்பின் வாழ்த்தினாலும், கடவுள் அருளாலும் என்றெண்ணிக் கொள்வதில்; சுயகர்வம் தொலைக்கிறேன்!!
LikeLike